Map Graph

செர்டாங் தொடருந்து நிலையம்

செர்டாங் தொடருந்து நிலையம் அல்லது செர்டாங் கொமுட்டர் நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் செரி கெம்பாங்கான் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது.

Read article
படிமம்:Serdang_KTM_Station_(211212).jpgபடிமம்:Futuristic_architecture_at_a_selangor_ktm_station_1.jpgபடிமம்:Futuristic_architecture_at_a_selangor_ktm_station_2.jpgபடிமம்:Serdang_KTM_Station_01.jpgபடிமம்:Serdang_KTM_Station_03.jpg